இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா கால்வாயின் ஷட்டர் பாயிண்ட்.இங்கே பராமரிப்பின்மை காரணமாக தண்ணீர் கொண்டு சொல்லும் முக்கிய குழாய் வழியாக தண்ணீர் பிய்த்துக்கொண்டு ஊற்றுபோல அடித்து வீணாகிறது. இந்த நிலைமை பல வாரங்களாக நீடிக்கிறது.இதனை சரிசெய்ய அதிகாரிகளுக்கு நேரமில்லை போலும்.அவர்களுக்கு மந்திரிகளை க்வனிக்கவே நேரமிருக்காதே..! இந்த கால்வாய் ஓரங்களைப் பார்த்தாலே பொதுப்பணித்துறையின் கடும் உழைப்பு வெளிப்படுகிறது.
-இணைய செய்தியாளர் - சந்திரகுமார்